Loading

நாளை முதல் (9/12/2021 to 13/12/2021) திங்கள் வரை நடக்கவிருக்கும் ரைட்டர் போட்டிக்கான தலைப்பு இதோ…

“ட்விஸ்ட் டிவிட்டர்” 🤩🤩🤩

என்னடா இது தலைப்புன்னு யோசிக்கிறாங்களா… 😱

அதாவது போட்டி நடக்கவிருக்கும் இந்த ஐந்து நாட்களில் குறைந்தது மூன்று அத்தியாயங்கள் பதிய வேண்டும்.

ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் எதிர்பாராத டுவிஸ்ட் உடன் முடிக்க வேண்டும். அதற்காக நீங்கள் எழுதவிருக்கும் கதையை மாற்ற தேவை இல்லை.

அதே நேரம் அத்தியாயத்தை சாதாரணமாக முடிக்காமல், ஒரு ட்விஸ்ட் வைத்து முடித்தல் வேண்டும். என்ன மாதிரி ட்விஸ்ட் உங்களின் கதைக்கு தேவைப்படுகிறதோ அதனை பயன்படுத்தி இன்னும் படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டுங்கள்… இந்த வாரத்தின் ட்விஸ்ட் ரைட்டராக வெற்றி பெறுங்கள்🎁🎁🎁🎁🎁💃💃💃❤️🤩

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அது சரி ,தொடர்கதை தான் எழுத வேண்டுமா ? அல்லது குறுநாவல் எழுதலாமா ? விளக்கம் தேவை .