Loading


தலைவர்களின் தியாகத்தில் 
    கிடைத்த பொக்கிஷமே !
போராட்ட வீரர்களின் வியர்வை
   துளிகளே நம் நாட்டுக்கு 
   கிடைத்த நாளோ! 
பாரத சமுதாயத்தைப் போற்றி 
  .ஒற்றுமையின்  பலத்தை மெறுக்கேற்றிய நாளோ! 
   தியாகச் சுடர்களின் 
  ….. பாதங்களைப் போற்றுவோம்…
குடியரசு தின வாழ்த்துக்கள்… .

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்