சுவையோடு சுவை .
சுவையோ அது சமைத்தால்
அறுசுவையே!.
பெருங்காயத்தைத்தூளை தூவினாலே
குழம்பே மணம்தருமே!…
தாளிக்கும் கறிவேப்பிலையின் மணம்
சுவைக்கத் தூண்டிடும்மே!…
சமைப்பது என்பதே ஒரு ஆனந்தம்
தானோ!.. .
முகம்மலர்ந்தே சமைத்திருந்தாலே!…
உணவுகளும் சுவை தருமல்லவா!..
அன்பால் பரிமாறினாலே!…
பகிர்ந்து உண்டால்!…
உள்ளம் மகிழ்ந்திடும்மே!…..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1
பெருங்காய தூளை, தூண்டிடுமே, மகிழ்ந்திடுமே… இது சரி பார்த்தால் நலம்.
நல்ல கவிதை.. பொதுவாக சமையலில் முக்கியமானதை மட்டும் குறிப்பிட்டு கவிதையில் சொல்லி இருக்கிறீங்க.. அருமை.. “…!” வரும் இடங்களை கொஞ்சம் சரி பார்த்து போட்டிருக்கலாமோ என்பது என் கருத்து…
வாழ்த்துக்கள் டா..👍
அருமை சிஸ்