டீஸர்
பெற்றோரோடு பயணிக்க வேண்டிய நேரங்களில், பெற்றோரை இழக்கும் பெண்கள் இருவர்.
தமக்கைக்கு தாயாய் மாறும் அக்கா.
அக்காவின் அன்பில் வெற்றிபெறப்போகும் தமக்கை.
பள்ளிப்பருவ காதலின் வழி அறிய முடியா நிலையில் ஒருவன்.
தாரமா தாயா குழம்பும் நிலையில் பெண்ணவள்.
மழலையின் அறிமுகம்.
மாறப்போகும் வாழ்க்கை யார் யாருக்கு?
காதல் கைகூடுமா?
கண்ணம்மாவின் வாழ்க்கையில் இனி தினமும் நாமும் பயணிப்போம்……..
தங்களது ஆதரவு என் ஊக்கம்.
தங்களது கருத்துக்கள் என் செயல்மாற்றம்🙏
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
+1