Loading

உன் நினைவில்…

நீரைக் கண்டு ஓடிய பின்னே
அது கானல் என்று தெரிகிறது…
நிழலைக் கண்டு ஓடிய பின்னே
அது காரிருள் என்று தெரிகிறது…
உன்னைத் தொலைத்த பின்னே
நீ என் உயிர் என்று புரிகிறது…

 

❤️❤️❤️❤️❤️

 

– Nuha Maryam –

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்