இன்னைக்கு காலேஜ் பிரியா டைம் ஆயிடுச்சு வேகமா வா வந்துட்டேன். காலேஜ் போகணும் பிராக்டிகல் இருக்கு ஆமா தர்ஷினி சொட்ட மண்ட திட்டும். ஸ்கூட்டி நிறுத்திட்டு வா தர்ஷினி பிரியா உன்ன மேம் கூப்பிட்டாங்க. மேம் சொல்லுங்க பிரியா இந்த வாரம் டீச்சர்ஸ் டே செலிபிரேஸன் இருக்கு சிறப்பு விருந்தினர் மிஸ்டர் ராகவ் கபூர் ஆர்.கே. நீ தான் வெல்கம் ஸ்பீச் சொல்லனும் சரிங்க மேம். என்ன பிரியா தர்ஷினி டீச்சர்ஸ் டே அன்னைக்கு வெல்கம் ஸ்பீச் சொன்னாங்க ஓகே ரெடி பண்ணிக்கலாம் . லேப்டாப் எடுத்துட்டு வா போகலாம் லேப் க்கு . கலைச்செல்வி மேம் இஸ் கம்மிங் நிசப்தம் அந்த அறை முழுவதும் ஸ்டூடன்ட் நம்ம காலேஜ் டீச்சர்ஸ் டே செலிபிரேட் பண்ண போறோம் டேன்ஸ் , கவிதை , கட்டுரை போட்டியில் கலந்து கொள்ளலாம். சர்குலர் வரும் . என்னடி என்ன பண்றது செப்டம்பர் 4 எங்க அக்கா கல்யாணம் இந்த மேம் என்ன எப்படி பழி வாங்குது பாத்தியா என்னடி சொல்ற ஆமா நேத்ரா அக்கா மேரேஜ் விடு பாத்துக்கலாம். இதெல்லாம் அல்வா சாப்பிடற மாதிரி அதுவும் கரெக்ட் இன்னிக்கு அக்காவுக்கு பூ வைக்க வர்றாங்க . என்ன சொல்ற பிரியா பொன்னு பார்க்க வருவாங்க சொன்ன அப்பா சிநேகிதன் பையன் ஃ போன் ல பேசினாங்க அவங்க பையன் ஜாதகத்தில் தோசம் அதுனால ஃபோன்ல மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க மாப்பிளை பெயர் போட்டோ எல்லாம் அப்பாக்கு வாட்ஸ் அப் பண்ணாங்க அப்பாவே பேசி முடிச்சிட்டாரு சரி இவ்னிங் போய் மாப்பிள்ளை போட்டோ அனுப்பு கலை மேம் சொன்னத மறந்துறாத ஓகே பை .