Loading

   அத்தியாயம் : 2 அக்கா என்ன மேக்கப் போட்டு அழகா இருக்க ஏன் டி நீ வேற வெறும் காஜல் மட்டும் தான் போட்டேன். அய்யோ நேத்து பேபி சும்மா சொன்னேன் நீ எப்பவும் அழகு தான் இன்னிக்கு மாப்பிள்ளை பார்த்தவுடனே மயக்கம் என்ன இனி மௌனம் என்ன அப்படியே சிலை மாதிரி நிற்பார். அப்பா சரவணன் அம்மா உமா வீடு பாதுகாப்பு த் துறை அப்பா பேங்க் மேனேஜர் அக்கா நேத்ரா M.B.A படிச்சுட்டு வீட்ல இருக்கா . அம்மா மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்துட்டாங்க பிரியா அப்பாவை கூப்பிட்டு வா சரி அம்மா . அம்மா அப்பா வந்துட்டாங்க. எல்லோரும் வாங்க வாங்க மாப்பிள்ளை வீட்டார் பற்றி பார்க்கலாம். சரவணன் நண்பர் விக்ரம் விக்ரம் மனைவி தீபா மூத்த பையன் ராகவ் இரண்டாவது பையன் ஆதித்யா பாட்டி வேதவல்லி விக்ரம் நல்லா இருக்கியா நன்றாக இருக்கேன் நண்பா பரஸ்பர நல விசாரிப்பு முடிந்தவுடன் பொண்ணு பார்க்கலாமா பிரியா அக்கா வை கூப்பிட்டு வா சரிங்க அப்பா . சரவணா மூத்த பையனுக்கு வேலை அதிகம் தவறா நினைக்காத . நமக்குள்ள என்னடா அதனால் பரவாயில்ல இவ தான் என்னோட மூத்த பெண் நேத்ரா இவள்தான் நீங்க பொண்ணு பார்க்க வந்திருக்கீங்க இரண்டாவது பொண்ணு பிரியா கல்லூரி கடைசி ஆண்டு எங்களுக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சிருக்கு திருமண வேலைகளை எல்லா நாங்க பார்த்துக் கொள்வோம் . நாங்களும் பார்க்கணும் எங்களுக்கும் பொறுப்பு இருக்கு திருமண வரவேற்பு ஆடம்பரமாக செலவு செய்து கொள்ளலாம் சரவணா திருமணம் மட்டும் விரைவாக செய்யணும் ஆமாங்க அண்ணா என் பையன் இப்ப 28 வயதுக்குள் திருமணம் முடிந்து விடனும் திருமணம் முடிய வில்லை என்றால் ஐந்து வருடம் கழித்து தான் நடக்கும் அப்படினு ஜோசியர் சொல்லிட்டாங்க நீங்க நினைக்கலாம் பையனுக்கு காதல் இருக்குமா அப்படினு தோணும் எங்க மகன் ஒரு தடவை சொல்லிட்டா திரும்ப பேச்சு மாற மாட்டான். நீங்க பயப்படாம உங்க மகள் நேத்ரா வை எங்க வீட்டுக்கு மூத்த மருமகளா இல்லாம மகளாக அனுப்புங்க நாங்க நன்றாக பார்த்துக் கொள்வோம். அவனுக்கும் நேத்ரா வை பிடிச்சிருக்கு . சரி மா தங்கச்சி நீங்க சொன்ன மாதிரி செய்துகொள்ளலாம் . பொண்ணு பார்க்கவும் வரல திருமணம் அன்னைக்கும் வேலை அப்படினு இருந்தா எப்படிங்க நீங்க சொல்லலாம் நான் சொன்ன மட்டும் கேட்பான் அவன் எங்க அம்மா சொல்றது மட்டும் தான் கேட்பான் . வாங்க அத்தையிடம் சொல்வோம் . வேதவல்லி பாட்டி தன்னுடைய பேரனை பார்க்க போறாங்க அத்தை சொல்லு தீபா மணமேடை அழைச்சுட்டு போகணும் உங்க பேரனிடம் சொல்லுங்க அவனுக்கு இப்படி பயப்பட கூடாது உன் பொண்டாட்டி அம்மா நீங்க உங்க பேரன் மனையில் உட்கார வைக்கனும் அதுக்குத் தான் அழைக்க வந்தோம் . ராகவ் கண்ணா    

ஆறடி உயரத்தில் ஆண்களுக்கே உரித்தான கம்பீரத்துடன் பட்டு வேட்டி சட்டையில் கையில் கற்கள் பதித்த பிளாட்டினம் பிரஸ் லேட் மறுகையில் ரோலக்ஸ் கடிகாரம் கழுத்தில் பிளாட்டினம் செயின் முடியை ஸ்டைலாகவும் கோதி கொண்டு சொல்லுங்க பாட்டி . நேரம் ஆகிவிட்டது கண்ணா வரேன் பாட்டி முக்கியமான பிசினஸ் மீட்டிங் பாட்டி தவிர்க்க முடியல வாங்க போகலாம் . 

 

தொடரும்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்