Loading

மறுநாள் காலையில் எழுந்து பாத்ரூம் சென்று குளித்து விட்டு வெளியே வந்தால்.. ஹேய் இரு என்றால் அம்மா என அம்மா சொல்லுக என்றால் ஜானு. 

 

இன்னைக்கு தேங்காய் சாதம் பண்ணிருகே உன்னோட தோழி லட்சுமிக்கு கொண்டு போ என்றால் அம்மா . “சரி அம்மா கொண்டு போறேன்” என்றால் ஜானு. நான் லட்சுமி கிட்டா பேசி மூன்று நாட்கள் ஆகிடுச்சு என்ன செய்வது எப்படி பேசுவது என்று யோசித்து கொண்டிருந்தாள் திடீர் ஓரு கால் பார்த்தல் லட்சுமி கால் அட்டென் பண்ணி “ஹலோ” என்றால் ஜானு “என்ன டி ஒரு கால் இல்லை மேடம் பிசி யா”என்றால் லட்சுமி

  அப்படில இல்லை டி நேரம் இல்லை உன்னுடன் பேச என்றால் ஜானு. ஓ… ஓ… அப்படியா சரி ஏன் கல்லூரி வரவில்லை நேற்று என்றால் லட்சுமி. அது வா யாரிடமும் சொல்லாதா டி என்று ரகசியமா கூறினால். “என்ன டி சொல்ற எனக்கு தெரியாம ரகசியம் மா?”. 

 

இரு நான் கல்லுரி வந்து சொல்கிறேன் என்றால் ஜானு. ஹ்ம்ம் …. ஹ்ம்ம்… சரி சரி வா நான் நம்ப சந்திக்கிற இடத்தில் தான் இருக்கேன் நீ வா என்றால் லட்சுமி.

சரி என்று கூறிவிட்டு கல்லூரிக்கு கெலம்பும் முன் ராம் கால் செய்தான்.. அத்தனை அட்டென் பண்ணி சொல்லு டா என்றாள் ஜானு “ஹேய் கெலம்பிடிய நீ நான் உனக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் நீ இன்னும் வரவில்லை என்ன ஆச்சி என்றான் ராம்..

 

இதோ கெலம்பிட்ட டா 2 மினிட்ஸ் என்றால் ஜானு. சரி என்ன “டிரஸ்” போட்டிருக்க என்றான் ராம் நான் “சுடி” தான் என்றால் அது இல்ல டி என்ன கலர் என்றான். நான் “பிங்க்” கலர் பொற்றுகேன் என்றால் நீ வேற கலர் போடு டி நான் ப்ளூ கலர் போற்றுகேன் என்றான் ஜானு..

 

ஹ்ம்ம் நானும் ப்ளூ போடுறேன் வெட் பண்ணு சொல்லிவிட்டு கால் கட் செய்தால். அவள் ப்ளூ கலர் டிரஸ் போட்டுவிட்டு சென்றாள்.. என்ன டி ஒரு டிரஸ் போடமாட்டிய சும்மா சும்மா டிரஸ் மாத்திட்டு இருக்க என்றால் அம்மா.

இல்ல அம்மா லட்சுமி இந்த கலர் போட சொன்ன அதன் அம்மா என்றதும் சரி போ என்றால் அம்மா.

 

 அவள் அவசரமா பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டு ராமிற்கு கால் செய்தால்..

 “நான் பஸ் ஏறிட்டென் டா நீ கெலம்பு நான் வந்துடுவேன்” என்றால். இல்ல டி நான் நம்ப பார்கில் காத்திருக்கிறேன் நீ வா சரியா என்றன் ராம். ஹ்ம்ம் வரேன் அங்கேயே இரு என்று கூறிவிட்டு சாப்பிட்டீயா என்று கேட்டால்.

 

இல்ல டி இன்னும் சாப்பிடல நீ வா பார்த்துக்கலாம் என்றான் ராம். ஹ்ம்ம்…. சரி நான் தேங்காய் சாதம் கொண்டு வந்திருக்கேன் நீ சாப்பிடு என்றால் ஜானு.. சரி டி பொண்டாட்டி என்றான் ராம்..

 

ராமிர்கு ஜானு மீது காதலும் பாசமும் அதிகரித்தது தன் தாய்க்கு அப்புரம் ஜானுதான் என்று முடிவு செய்தான்…..

ஜானு பஸ்சில் இருந்தது இறங்கி பார்க் வந்தால் அவனை பார்ததும் அவளுக்கு சந்தோஷம்..”என்ன சீக்கிரம் வந்துட்டா போல காலைல 7.00 மணிக்கு வந்துட்டா போல என்று கெளியுடன் சிரித்தாள்”. ஹ்ம்ம் ஆமாம் டி உனக்காக சாப்பிடாமல் உன்ன பார்க்க வந்தேன் லா எனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும் என்றான் ராம்..

“சரி சரி ரொம்ப பண்ணாத சும்மா விளையாடுன வா சாப்பிடலாம் என்றால் ஜானு. நீ எனக்கு ஊட்டி வெடுறிய என்றான் ராம் ஹ்ம்ம் சரி என்றால் ஜானு.. என்னை யாராவது பார்த்து விட்டாள் என்ன செய்வது இரு என்று தான் ஷல்லில் முகத்தை மறைத்து கொண்டாள் பிறகு 5ராமிற்கு ஊட்டி விட்டாள்.”எனக்கு இது எல்லாம் புதுசாக இருக்கு டா என்றாள் ஜானு… 

 இருவரும் சாப்பிட்டு பார்க்கை வெட்டு வெளியே வந்தனர்.. “ஜானு சத்தியமா சொல்லுற நீ மட்டும் என்னை வேண்டாம் என்று சொல்லி இருந்தால் என்னால் அதை ஏற்றுகொண்டிருக்க முடிந்திருக்கிறது டி ஜானு ஐ லவ் யூ டி ஜானு” என்றான் ராம்..

 

எதுக்கு இப்படி பேசுற வா கல்லூரிக்கு போகலாம் என்றாள் ஜானு….

பைக்கில் சென்றுகொண்டே இருக்கும் போது லட்சுமி கால் பண்ண அவளிடம் நான் உன்னை லவ் பண்றேன் என்று சொல்ல போறேன் என்றால் ஜானு. சரி நீ சொல்லு அவள் என்னை சொல்கிறாள் பார்ப்போம் என்றான் ராம்…

கல்லூரிக்கு சென்றனர் இருவரும்…”டாய் இவெனிங் நான் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கிறேன் நீ வா டா” என்னால் ஜானு”அப்போ இரவு ஒன்னு இருக்குது”என்றான் ராம்..

 

சிரித்தபடி சென்றாள் ஜானு.. வகுப்பில் அமர்ந்ததும் லட்சுமியை தேடினால் ஜானு. லட்சுமி அப்பொழுது தான் வந்தால் அவளை பார்ததும் ஜானு “என்ன இவளோ நேரம் என்றால்”. லட்சுமி இல்லை டி பஸ் வர நேரம் ஆகிடுச்சு அதுதான் சரி சொல்லு ஏதோ ஒரு விஷயம் சொல்லணும் சொன்ன என்ன சொல்லு என்று ஆர்வத்துடன் கேட்டால் லட்சுமி.

 

அதுவந்து நான் “ராமை காதலிக்கிறேன் டி” என்று வெளிப்படையாக கூறினாள். அதனை கேட்ட லட்சுமி என்ன டி சொல்ற அன்னைக்கு நீ பயந்த இப்போ காதலிக்கிறேன் சொல்ற என்ன விளையாட்டுர உண்மையை சொல்லு டி என்றால் லட்சுமி… 

 

நான் உண்மையகதான் சொல்றேன் அவரை தவிர வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று தான் தோழியிடம் சொள்ளிகொண்டிருக வகுப்பில் ஆசிரியர் வந்தார்.

 எல்லோரும் வந்திருகிரிகள் சரி அட்டீடன்ஸ் எடுக்குறேன் என்றாகள் ஆசிரியர்..

 

ஹேய் என்ன டி அப்போ நீ அவரோடத வாழ போரிய என்று கேட்டால் லட்சுமி.. ஆமாம் டி எனக்கு பிடிச்சிருக்கு அப்பா அம்மா கிட்ட சொல்லணும் பொறுமையா சொல்லிகலம் அவங்க சம்மதத்தோடு தான் கல்யாணம் பண்ணுவேன் டி இன்னைக்கு ராம் கூட அதைபத்தி பேசணும் டி…. என்றால் ஜானு

 

சரி டி உன்னோட இஷ்டம் ஆனால் அண்ணா ரொம்ப நல்லவங்காமாறி தான் தெறிது வீடு நான் பேசுற அண்ணகிட்ட என்றால் லட்சுமி.. ஹ்ம்ம் ஹ்ம்ம் சரி டி என்றால் ஜானு

 

வகுப்பும் முடிந்ததும் ஸ்போர்ட்ஸ் வகுப்பு தொடங்க இருவரும் கிரவுண்ட் சென்றனர் அங்கு இருவரும் பேசிக்கொண்டனர் “என் நேற்று வரல கல்லூரிக்கு”? என்றால் லட்சுமி. அதுவா நானும் ராமும் கடற்கரைக்கு போனோம் டி அங்க அவனும் நானும் சும்மா பேசிட்டு இருந்தோம் என்றால் ஜானு..

 

ஓ… ஓ…. சும்மா பேசிகதான் போணிகளோ என்று நக்கலுடன் கேட்டால் லட்சுமி.

ஆமா டி என்றால் ஜானு. நாளைக்கு7நான் காலேஜ் வந்தால் தான் வருவேன் நாளைக்கு நான் அவனுடன் தியேட்டர் போகளாணு நினைக்கிற பாப்போம் அவரிடம் கேட்கணும் என்றால் ஜான் 

 

ஹ்ம்ம் நல்லா சந்தோஷமா இரு டி அது போதும் என்றால் லட்சுமி .காலேஜ் முடிஞ்சது இருவரும் வெளியில் வந்தனர் பின் ராமிற்கு கால் செய்தால் ஜானு… “எங்க இருக்க நான் பஸ் ஸ்டாப் வந்துட்டேன் நீ வர எவ்ளோ நேரம் ஆகும் என்று கேட்டால்”… நான் வந்துட்டே இருக்கேன் டி நீ அங்கேயே இரு டி என்றான் ராம்.. சரி  என்று கால் கட் செய்தல் ராம் வந்துவிட்டான் . தன் முகத்தை மூடிக்கொண்டு ராமுடன் பைகில் ஏறினால் ஜானு. அவனை கட்டி அனைத்து கொண்டாள்.. ராமோ “என்ன டி திடீர்னு இவளோ பாசம்”என்று ஜானுவிடம் கேட்டான். அதெல்லாம் ஒன்னும் இல்லை இன்னைக்கு உன்னோட நியாபகம்மா இருந்துச்சி அதான் இப்படி “யா நீங்க அவ்ளோ பெரிய ஆள நான் அப்படித்தான் பண்ணுவேன் என்ன பண்ணுவ” என்று கேட்டாள் ஜானு

 

“நானா நீ இப்படி பண்ண நான் உன்ன இன்னும் இருக்கமா கட்டிகொள்ள சொல்லுவேன்” என்றான் ராம். ஹ…ஹ.. ஹ… ஆசை தான் உனக்கு என்றால் ஜா

இருவரும் பேசிக்கொண்டு பார்க் சென்றனர் அங்கு ஒரு கல்லில் அமர்ந்தனர் ராம் ஜானுவின் அழகை ரசித்துகொண்டிருந்தான் அப்பொழுது”டேய்… நாளைக்கு தியேட்டர் போலாமா என்று கேட்டல்” நான் காலேஜ் போகல நாளைக்கு நீயும் நானும் போலாம் டா என்றாள் ஜானு

 

நானும் அப்படித்தான் நினைத்தேன் டி ஜானு நீயே சொல்லிட சரி நாளைக்கு நீ எப்பவும் போல கெளம்பி வா நம்ப போகலாம் என்றான் ராம். ஹ்ம்ம் ஜானு அவளிடம் இருந்தது 500 ரூபாய் கொடுத்தால். “லூசு என்ன டி இப்படிலா பண்ற எனக்கு கோவம் வருது என்றான்  ராம்

இல்ல டா நீ பாவம் இல்லை அதுதான் நான் உனக்கு உதவுறேன் நான் தானே வங்கிகோட என்று பணிவுடன் கேட்டால் ஜானு . சரி சரி இந்த முறை நான் பார்த்துக்கிறேன் நீ வா என்றான் ராம் ஹ்ம்ம் சரி டா என்றாள் ஜானு.. ராம் கோவத்தில் இருந்தன் அதனை பார்த்த ஜானு”சாரி டா நான் அப்படி கேட்டது தப்புத்தான் மன்னிச்சிடு என்று கேட்டால் ஜானு” ஹ்ம்ம் ஹ்ம்ம் என்றான் ராம்.

 

சரி அப்புறம் என்ன சொல்லு டி என்றான் ராம். ராம் ஜானுவின் விரல்களை இருக்கமாக பிடித்துகொண்டு ஜானு ஜானு என்றான் என்ன டா சொல்லு என்றால் ஜானு “ஒரு முத்தம் வேணும்”என்றான் ராம் “அதெல்லாம் அப்புறம் தான்” என்றால் ஜானு. 

என்ன டி என்ன ரொம்ப அலைய வெக்குற பார்த்துக்கோ என்றான் ராம்..

என்ன டா மிரட்டுற அடி வங்குவ என்று பாசத்துடன் சொன்னால்  சரி சாரி நாளைக்கு தரேன் என்றால் ஜானு.
உண்மைய சொல்லு டி என்றான் ராம் உண்மைய உனக்கு நான் நாளைக்கு தரேன் சரியா இப்போ போகலாமா.. என்றால் ஜானு .. ஹ்ம்ம் சரி வா கெலம்பலாம் என்றான் ராம்

 

இருவரும் நாளைக்கு என்ன டிரஸ் போடலாம் என்று பேசிக்கொண்டு பைகில் ஏறினர். நான் ஜீன்ஸ் போடுறேன் டா என்று ஜானு சொன்னால் சரி நானும் “கேஷுவல்” டிரஸ் போட்டுட்டு வரேன் என்றன்..

இருவரும் பேசிக்கொண்டு சென்றனர் ஜானு இறங்கும் இடம் வந்தது “நாளைக்கு  காலையில் சீக்கிரம் வந்திடு” என்றான் ராம்.  சரி டா நான் வந்துடுவேன் நான் கெளம்புரேன் என்று சொல்லி கெலம்பிடால்

 

இருவரும் நாளைக்கு தியேட்டரில் என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்.

மைனா மைனா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்