Loading

அத்தியாயம் : 4

 

       ஃபோன் பேசி முடித்து விட்டு காலையில் நடந்த அனைத்தையும் நினைத்து பார்க்கிறாள் . அக்கா மேக்கப் போட்டு அழகா இருக்க தேவதை மாதிரி நீ கூட தா எந்த ஒரு மேக்கப் இல்லாமல் அழகா இருக்க உன்னோட கண் அழகா புருவம் வில் மாதிரி இயற்கையா அழகா இருப்பது ஒரு வரம் உனக்கு அது கிடைச்சிருக்கு . நீ அம்மாக்கு ஹெல்ப் பண்ணு சரி அக்கா .

 

       நீ எங்கடி இங்க வந்த உங்களுக்கு உதவி பண்ண இங்க எந்த வேலையும் இல்ல நீ அக்கா கூட இரு சரிங்க அம்மா சம்மந்தி இந்த முகூர்த்தம் புடவை அணிந்து வர சொல்லுங்க சரிங்க சம்மந்தி .

            

            பிரியா என்னங்க அம்மா இந்த புடவை அணிந்து வர சொல்லு சரிம்மா நீங்களே வந்து சொல்லலாம் சரி இரு வரேன் நம்ம ஒரு வேலை சொன்னா நம்மளை வேலை செய்ய சொல்றது எல்லா உங்க அப்பா வ சொல்லனும் செல்லம் கொடுத்து கெடுத்து விட்டாங்க எப்ப பாரு என்னை குறை சொல்லிட்டே இருங்க அம்மா நானும் அக்கா மாதிரி திருமணம் செய்துகொண்டு போனால் தெரியும் உங்களுக்கு ரொம்ப வாய் கூடி போச்சு .

 

                  அம்மா அக்கா காணல நல்லா பாரு இங்கதான் இருப்பா இல்ல அறை முழுவதும் பாத்துட்டேன் அம்மா . அப்பா, அழைச்சுட்டு வா . விக்ரம் மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு எனக்கு ரொம்ப சந்தோஷம் என்னோட பையனுக்கு திருமணம் பிரச்சனையில் ந நடக்கும் 28 வயதுக்குள் திருமணம் முடிந்து விடனும் அப்படி திருமணம் நடக்கலை 35 வயதுக்கு மேல் ஆகும் சொல்லிட்டாங்க .

 

           இப்ப அவனோட திருமணம் நல்ல படியாக நடக்கப் போகுது அப்பா அம்மா உங்களை வர சொன்னாங்க நேரமாகி விட்டது இப்ப எதுக்கு உமா கூப்பிட்டா அப்பா நேத்ரா வை காணல . அறை ல இல்லப்பா கோயில் முழுவதும் தேடி டேன் . உமா நேத்ரா வை காணல கடிதம் எழுதி வைத்து விட்டு ஓடி போய்ட்டாங்க . 

 

    வேதவல்லி பாட்டி இது என் பேரன் திருமணம் விஷயம் அவனுக்கு இன்னைக்கு திருமணம் நடந்தே ஆகனும் இந்த வேதவல்லி பேரன் எதிலும் தோல்வி அடைய கூடாது. 

              உன்னோட இரண்டாவது பொண்ணு திருமணம் மேடைக்கு அழைத்து வா தீபா .

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்